பக்கங்கள்

சனி, 19 ஏப்ரல், 2014

நினைவுயாவும் உங்கள் மீது யாரசூலல்லாஹ்

நினைவுயாவும் உங்கள் மீது யாரசூலல்லாஹ்
நீங்களின்றி நாங்களேது யா ரசூலல்லாஹ்
அணைந்திடாத உலகஜோதி யாய்த் தோன்றி
அகில மெங்கும் ஒளிதெளித்த யா ரசூலல்லாஹ்
         (-நினைவு)

மதீனா நகர்க் கொருநாள் நான்வருவேன்
மன்னவர் பூவடி கண்ணால் தொடுவேன்
நதியென அருட்கடலில் நான் விழுவேன்
நபியே கதியென்றங்கு நான் அழுவேன்
எந்தன் மீது உங்கள் பார்வை பட்டநேரமே
பிந்திடாமல் பிரிய வேண்டும் இந்த ரூஹுமே !
                (-நினைவு)

காணும் வரையில் கண்கள் தூங்காது !
காதலில் எந்த நெஞ்சம் ஏங்காது !
வானில்லாமல் நிலம் வாழாது
வாடல் தொடர உள்ளம் தாங்காது !
ஒளியைத் தேடும் விட்டிலாக நானும் மாறுவேன்
உம்மத்தென்ற பெருமையோடு வந்து சேருவேன் !
                 (-நினைவு)

உலகில் வாழவந்த உயிர்கள் யாவும்
உம்மி ரசூலே உங்கள் புகழ்பாடும் !
அருளாய் வந்திலங்கும் மறைமூலம்
அல்லாஹு போற்றும் மனித அனுகூலம் !
இரண்டு வாழ்வின் பொருளைச் சொன்ன இதயதீபமே
இறுதித் தூதராகவந்த இறையின் ஞானமே !
          (-நினைவு)

வெள்ளி, 28 மார்ச், 2014

ஹதீஸ்களைத் தொகுத்து வழங்கிய இமாம்களின் வாழ்க்கை

ஹதீஸ்களைத் தொகுத்து வழங்கிய இமாம்களின் வாழ்க்கைக் குறிப்புகள் :
http://thouheeth.blogspot.com/2011/10/blog-post_17.html
________________________________________________________________________________
ஹதீஸ் கலை ஓர் அறிமுகம்... தொடர்-1 :
http://thouheeth.blogspot.com/2011/10/new-post.html
________________________________________________________________________________
ஹதீஸ் கலை ஓர் அறிமுகம்... தொடர்-2 :
http://thouheeth.blogspot.com/2011/10/2.html
________________________________________________________________________________
ஹதீஸ் கலை ஓர் அறிமுகம்... தொடர்-3 :
http://thouheeth.blogspot.com/2011/10/school-of-islam.html
________________________________________________________________________________
ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா ?... தொடர்-1 :

http://thouheeth.blogspot.com/2011/10/new-2.html

________________________________________________________________________________

http://thouheeth.blogspot.com/2011/10/new-4.html
________________________________________________________________________________
http://thouheeth.blogspot.com/2011/10/blog-post_1014.html
_________________________________________________________________________________குர்ஆனுக்கு முரணாக அறிவிப்பவர் பொய்யரா ? :

http://thouheeth.blogspot.com/2013/09/blog-post.html

_________________________________________________________________________________

பிழையாக விளங்கப்படும் ஹதீஸ் கலை விதிகள் :

http://thouheeth.blogspot.com/2013/10/blog-post_11.html